Search This Blog

Wednesday, May 13, 2020

தாத்தா மற்றும் ஆச்சி ஈஸ்வரனின் திருமணத்தன்று


அன்று எடுத்த இப்படம் இன்று அனைவரது வீட்டிலும் அவர்களின் நினைவாக உள்ளது.

                   அவர்கள் ஆசியுடன் இந்த வலை பக்கத்தை                      நமது AC குடும்பத்துக்காக உருவாக்கி உள்ளோம்.

இதில் நமது குடும்பத்தோரின் புகைப்படங்கள் நமது குடும்ப விழாக்களின் புகைப்படங்கள் மற்றும் நமது கொடை விழாவின் புகைப்படங்கள் போன்றவை இடம் பெரும்.

நமது குடும்பத்தில் ஆல்பமாக இந்த வலை தளம் செயல் படும்.
இதற்காக நமது குடும்பத்தோர் அனைவரது ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டுகின்றோம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.