Search This Blog

Thursday, May 14, 2020

கீழத் தட்டப்பாறை முண்டன் கோவில்

நமது கோவில் கும்பாபிஷேக புகைப்படங்கள்

கீழத் தட்டப்பாறை முண்டன் கோவில்


இங்கே காண்க click here


Wednesday, May 13, 2020

முதல் குடும்ப படம்


தாத்தா ஆச்சியுடன் அப்பாக்கள் மற்றும் அத்தைகள்





தாத்தா மற்றும் ஆச்சி ஈஸ்வரனின் திருமணத்தன்று


அன்று எடுத்த இப்படம் இன்று அனைவரது வீட்டிலும் அவர்களின் நினைவாக உள்ளது.

                   அவர்கள் ஆசியுடன் இந்த வலை பக்கத்தை                      நமது AC குடும்பத்துக்காக உருவாக்கி உள்ளோம்.

இதில் நமது குடும்பத்தோரின் புகைப்படங்கள் நமது குடும்ப விழாக்களின் புகைப்படங்கள் மற்றும் நமது கொடை விழாவின் புகைப்படங்கள் போன்றவை இடம் பெரும்.

நமது குடும்பத்தில் ஆல்பமாக இந்த வலை தளம் செயல் படும்.
இதற்காக நமது குடும்பத்தோர் அனைவரது ஆதரவையும் பங்களிப்பையும் வேண்டுகின்றோம்

This is the blog for AC Family Members

This is the blog for the Family of Athiyappan and Chellammal of Srivaikundam.
Here You can find the members of AC Family along with their images with the family tree structure.
Here you all can post your function photos and publish your memories to share with all our family members